Vastu Tips In Tamil: வீட்டின் ஒவ்வொரு பகுதியும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருப்பது குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும் மன அமைதிக்கும் முக்கியமானது. அந்த வகையில் குளியலறையின் தூய்மைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாஸ்துப்படி, வீட்டில் குளியலையானது சரியான திசையில் இருக்க வேண்டும் மற்றும் அங்கு வைக்கப்படும் பொருட்களும் வீட்டின் ஆற்றல் ஓட்டத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகின்றன. ஏனெனில்
Source: Boldsky Tamil Food (Tamil)
