நவகிரகங்களில் புதன் கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படுகிறார். புதன் அறிவு, வணிகம், தகவல் தொடர்பு மற்றும் கல்வி ஆகியவற்றின் அதிபதியாகக் கருதப்படுகிறார். தற்போது துலாம் ராசியில் வக்ர நிலையில் உள்ள புதன் நவம்பர் 03 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைய உள்ளார். புதன் வக்ர நிலையில் தனது நட்சத்திரத்தை மாற்றுவதால் இது ஜோதிடரீதியாக முக்கியமான நிகழ்வாக
Source: Boldsky Tamil Food (Tamil)
