Gothumai Puttu Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளின் பசியை ஆற்ற வேண்டுமா? அதுவும் நல்ல ஆரோக்கியமான அதே சமயம் பிள்ளைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு புட்டு பிடிக்குமா? அப்படியானால் வழக்கமாக செய்வது போன்று அரிசி மாவைக் கொண்டு புட்டு
Source: Boldsky Tamil Food (Tamil)
