Chettinad Saiva Meen Kuzhambu Recipe in Tamil: புரட்டாசி மாதம் கிட்டதட்ட முடிவுக்கு வரபோகிறது. இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் இருப்பது என்பது பலருக்கும் மிகவும் கடினமாக இருக்கும். எனவே சில சைவ பொருட்களையே அசைவ சுவையில் சமைத்து சாப்பிடலாம். அப்படி இன்று நாம் பார்க்கப்போவது செட்டிநாடு ஸ்டைல் மீன் குழம்பு. பிரியாணி எந்த அளவிற்கு
Source: Boldsky Tamil Food (Tamil)
