Afghani Egg Masala Recipe in Tamil: முட்டை மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவுகளில் ஒன்றாகும். உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டையை வைத்து குழம்பு, வறுவல், ஆம்லெட் என பல்வேறு ரெசிபிக்களை முயற்சி செய்வீர்களா? நீங்கள் சப்பாத்தி, தோசைக்கு எப்போதும் முட்டை குருமாவை செய்வீர்களா? அப்படியானால் அடுத்த முறை வழக்கமான முட்டை குழம்பு செய்யாம இந்த
Source: Boldsky Tamil Food (Tamil)
