Aippasi Matha Rasi Palan 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை உண்டாக்கும். நவகிரகங்களில் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் தலைமைத்துவம், ஆன்மா, தந்தை, அதிகாரம் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் சிம்ம ராசியின் அதிபதியாவார். மேலும் இவர் ஒரு ராசியில் ஒரு மாத காலம் பயணிப்பார். {image-aippasi-rasi-palan-2026-unlucky-zodiacs-small-45281791864897.jpg
Source: Boldsky Tamil Food (Tamil)
