Ayudha Pooja 2026: தென்னிந்தியாவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று தான் ஆயுத பூஜை. இந்நாளில் தான் சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை என்பது நமது அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் கருவிகளையும் உபகரணங்களையும் கொண்டாடும் ஒரு பண்டிகையாகும். நவராத்திரியின் 9 ஆம் நாளில் கொண்டாடப்படும் இந்த ஆயுத பூஜை அன்று
Source: Boldsky Tamil Food (Tamil)
