இந்தியாவில் எச்பி நிறுவனத்தின் ஓம்னிபுக் லேப்டாப் மாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதில் புதிய மாடலாக எச்பி ஓம்னிபுக் 5 (HP OmniBook 5) வெளியாகி இருக்கிறது. பிரீமியம் மாடல்களுக்கு நிகரான பீச்சர்களை ஓரளவுக்கு கம்மியான பட்ஜெட்டில் கொடுத்து இருக்கிறது. இந்த எச்பி ஓம்னிபுக் 5 மாடலின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்க்கலாம்.
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
