எல்ஜி நிறுவனம் தனது புதிய எல்ஜி 115-இன்ச் கியூஎன்இடி ஈவோ ஏஐ மினி எல்இடி டிவி (LG 115-inch 4K QNED evo AI Mini LED TV) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேம்பட்ட ஏஐ அம்சங்கள், தரமான ஆடியோ, டால்பி விஷன் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி வெளியாகி உள்ளது. இப்போது
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
