Hashtagintro

இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா?

தங்கம் உலகின் மிகவும் விலையுயர்ந்த உலோகங்களில் ஒன்றாகும். இந்தியாவில் தங்கம் என்பது விலையுயர்ந்த பொருளாக மட்டுமின்றி கௌரவத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்தியாவில் தங்கம் கோலார் தங்கச் சுரங்கத்தில் அதிகளவில் எடுக்கப்பட்டது. இந்தியாவுக்குத் தங்கம் கண்டுபிடிப்பதற்கு என்று ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்தியாவில் தங்கச் சுரங்கங்களைத் தவிர, சில ஆறுகளிலும் தங்கத்தின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Source: Boldsky Tamil Food (Tamil)

Read full article on Boldsky Tamil Food (Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language