கேரளத்தில் மாவட்ட கூடுதல் நீதிபதியின் மகன் ஓட்டிய கார் மோதி, உணவக உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்ற கேரள காவல்துறை, மோட்டார் வாகனச்சட்டப்படி சிறுவனின் தந்தையான நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது
Source: BBC Tamil World News (Tamil)
