தேனி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டுச் சென்ற கைதிகளில் இதுவரை 13 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்கள் மீது 8 பிரிவுகளில் கண்டமனூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை கிடைக்கும்? சிறை வாழ்வில் இவர்களுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்?
Source: BBC Tamil World News (Tamil)
