அக்டோபர் மாதம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நவம்பர் 1 முதல் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு புதிய விதிமுறைகள் (New Rules) அமலுக்கு வரவுள்ளன. குறிப்பாக, யுபிஐ, எல்பிஜி சிலிண்டர் விலை, ஃபாஸ்டேக் உள்ளிட்ட முக்கிய சேவைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய இந்த
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
