உலகின் மிகவும் காஸ்ட்லியான மசாலாப் பொருள் எதுவென்றால் பெரும்பாலான மக்கள் குங்குமப்பூ என்று கூறுவார்கள். ஆனால் இந்தியாவில் கிடைக்கும் ஒரு பொருள் உலகின் மற்ற அனைத்து மசாலாப் பொருட்களையும் விட பல மடங்கு விலையுயர்ந்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா? இது இமயமலையிலிருந்து நேராக வருகிறது. அந்த காஸ்ட்லியான பொருள் கம்பளிப்பூச்சி காளான் என்று
Source: Boldsky Tamil Food (Tamil)
