Navratri 2026: ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் நவராத்திரி மிகவும் மங்களகரமானது. துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை வழிபடக்கூடிய நவராத்திரியானது அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 19 ஆம் தேதி முடிவடைகிறது. கடைசியாக பத்தாம் நாளான அக்டோபர் 20 ஆம் தேதி விஜயதசமி கொண்டாடப்படவுள்ளது. இக்காலகட்டத்தில் கிரகங்களின் நிலைகளால் பல்வேறு ராஜயோகங்கள் உருவாகவுள்ளன.
Source: Boldsky Tamil Food (Tamil)