ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யத்தையும் வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த மோட்டோரோலா சிக்னேச்சர் 27 (Motorola Signature 27) ஸ்மார்ட்போனின் கேமரா, சிப்செட் மற்றும் டிசைன் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. இந்திய மார்கெட்டிலும் நேரடியாக வெளியாக இருப்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. நவம்பர் 5ஆம் தேதி மோட்டோரோலா சிக்னேச்சர் 27 வெளியாக இருக்கிறது. இந்திய மார்கெட்டிலும் வெளியாக
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
