Mahalaya Amavasya 2026: நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நமது முன்னோர்களை வழிபட உகந்த காலம் தான் மகாளய பட்சம். கடவுள் வழிபாடு எப்படி அவசியமோ, அதேப் போல் முன்னோர்களின் வழிபாடும் மிகவும் அவசியம். இந்த உலகிற்கு நாம் வர காரணமாக இருந்த முன்னோர்களுக்குரிய வழிபாடுகளை சரியாக மேற்கொண்டால் தான், நம்முடைய குடும்பம் வளமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதோடு,
Source: Boldsky Tamil Food (Tamil)
