இப்படிவொரு ஸ்மார்ட்போன் இருக்குமா என்று மூக்கில் விரல் வைக்கும்படியான பீச்சர்களுடன் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 அல்ட்ரா (OPPO Find X10 Ultra) ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பது தெரிகிறது. ஏனென்றால், இதுவரையில் வெளியான ஃபைண்ட் எக்ஸ் மாடல்களிலேயே பிரீமியம் கேமரா சிஸ்டம் கொடுக்க இருக்கிறது. இப்போது, முக்கிய பீச்சர்கள் கசிந்துள்ளன. ஓப்போவின் பிரீமியம் மாடல்களாக ஃபைண்ட் எக்ஸ் சீரிஸ்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
