ஜியோ நிறுவனமானது, கட்டணத்தை உயர்த்தாமல், ஒரு திட்டத்தை நீக்கிவிட்டு அதே சலுகைகளுடன் மற்றொரு திட்டத்தை கொடுக்கும். இந்த திட்டத்தின் விலை அதிகமாக இருக்கும். இப்படியான பாணியில் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, ரூ.40 விலை அதிகமாக ஒரு திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. இது முன்பு கம்மியான விலைக்கு கிடைத்தது. வோடபோன் ஐடியாவில் ரூ.859 விலைக்கு கிடைத்த
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
