ஒன்பிளஸ் டர்போ 7 (OnePlus Turbo 7) ஸ்மார்ட்போனின் வெளியீட்டுக்கு ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களும் வெயிட்டிங் மோடில் இருக்கின்றனர். ஏனென்றால், 10000mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் டர்போ 7 வெளியாக இருக்கிறது. இப்போது, முக்கிய பீச்சர்களுடன் வெளியீட்டு விவரங்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. சீன மார்கெட்டில் ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
