எல்ஜி இந்தியா (LG India) நிறுவனமானது ஃபாஸ்ட் (FAST) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ப்ரீ ஆட்-சப்போர்டெட் ஸ்ட்ரீமிங் டெலிவிஷன் (Free Ad-supported Streaming Television) சேவையை இந்தியாவில் கொண்டுவந்துள்ளது. எல்ஜி சேனல்கள் (LG Channels) என்று அழைக்கப்படும் சேவையின் வழியாக 170 லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இந்தியாவின் நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் அதிவேக
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
