இந்தியாவில் ட்ரூகாலர் (Truecaller) நிறுவனம், குறைந்த ஸ்டோரேஜ் மற்றும் ரேம் கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்காக ட்ரூகாலர் லைட் (Truecaller Lite) என்ற புதிய ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 10 எம்பி அளவு மட்டுமே கொண்ட இந்த ஆப், பழைய மற்றும் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களில் சீராக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஸ்மார்ட்போன்களில் தேவையற்ற கால்களை அடையாளம்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
